tag:blogger.com,1999:blog-15914549.post1361481141291695864..comments2017-06-20T04:00:11.202-07:00Comments on வளங்குன்றா வளர்ச்சி: ஒரு கிலோ மாட்டிறைச்சியின் விலை என்ன?அரவிந்தன் நீலகண்டன்http://www.blogger.com/profile/04880821933149404354noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-15914549.post-20764440052128759722010-04-14T07:55:55.798-07:002010-04-14T07:55:55.798-07:00தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்...தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.inwww.bogy.inhttps://www.blogger.com/profile/09074379103041311044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15914549.post-31095832915266534182007-07-25T07:48:00.000-07:002007-07-25T07:48:00.000-07:00நன்றி சம்சாரி நடையை எளிமைப்படுத்த முயற்சிக்கிறேன்....நன்றி சம்சாரி நடையை எளிமைப்படுத்த முயற்சிக்கிறேன்.அரவிந்தன் நீலகண்டன்https://www.blogger.com/profile/04880821933149404354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15914549.post-68205767687779303062007-07-25T03:25:00.000-07:002007-07-25T03:25:00.000-07:00அதிர்ச்சிகரமான உண்மையை சொல்லி இருக்கிறீர்கள். இன்ன...அதிர்ச்சிகரமான உண்மையை சொல்லி இருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் எளிமையாக சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.a.rajaramkumar@gmail.comhttps://www.blogger.com/profile/13674809522875450558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15914549.post-77762459949457176152007-07-20T04:29:00.000-07:002007-07-20T04:29:00.000-07:00மாடுகள் மீத்தேனை வெளியிடுவதால் அவை இறைச்சிக்காகவே ...மாடுகள் மீத்தேனை வெளியிடுவதால் அவை இறைச்சிக்காகவே பெருமளவில் வளர்க்கப்படும் போது அதிக மாசை உருவாக்குகின்றன. அதே நேரத்தில் மேற்கத்திய பண்ணை முறை இறைச்சி உற்பத்தியில் அதிகமாக பயன்படுத்தப்படும் தீவன உற்பத்தி தொழிற்சாலைகளும் அதிக மாசினையும் காற்று மண்டல சூடேற்ற வாயுக்களையும் வெளியிடுகின்றன. இத்துடன் ஒப்பிடுகையில் கோழி பண்ணைகளால் ஏற்படும் மாசு குறைவுதான். மீத்தேன் வெகு வெகு குறைவு.அரவிந்தன் நீலகண்டன்https://www.blogger.com/profile/04880821933149404354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15914549.post-35708767847262469172007-07-20T04:22:00.000-07:002007-07-20T04:22:00.000-07:00பயனுள்ள தகவல். இந்த அதிக மாசு விலை மாட்டிறைச்சிக்க...பயனுள்ள தகவல்.

இந்த அதிக மாசு விலை மாட்டிறைச்சிக்குத் தான் இல்லையா? கோழி இறைச்சி உருவாக்கத்திலும் இவ்வளவு சூழலியல் பாதிப்புக்கள் உண்டா அல்லது மிகக் குறைவா?ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.com